Pages

Your Ad Here

Friday, June 25, 2010

சிறிய அளவிலான சுளுக்கு என்றால்

சுளுக்கு மேலும் தீவிரமடையாமல் இருக்க ஷிஜீறீவீஸீts. சிக்ஷீutநீலீமீs போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வலிக்கும் பகுதியை தவிரி பிற பகுதிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டாம்.

ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்.
எலாஸ்டிக் கொண்டு இறுக்கமாகக் கட்டலாம்.
வீங்காமல் இருக்க பாகத்தை உயர்த்தி வைக்கலா:

எப்போது மருத்துவ உதவியை நாடலாம்?
எலும்பு முறியும் சத்தம் கேட்டால் அல்லது மூட்டுகள் செயலற்ற நிலையில் இருந்தால்
சம்பந்தப்பட்ட பகுதி சிவந்து போதல், காய்ச்சல்
தீவிரமான வலி இருந்தால்
2 - 3 நாள்களுக்குப் பிறகும், தொடர்ந்தால்

மூளை வாதம்
மூளைப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளை வாதம் ஏற்படும். ரத்த ஓட்டம் நின்று போகும். மூளை செல்கள் செயலற்றுப் போகும்

மிக மிக அவசரமாக மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். விரைவாக செயல்பட்டால் மட்டுமே தீவிர விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

அதிக ரத்த அழுத்தம்
முன்னர் ஏற்பட்ட மூளை வாதம்
புகைபிடித்தல்
நீரிழிவு
இதய நோய்

போன்றவை மூளை வாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். வயதாக வயதாக மூளை வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை தொடர்புகொள்ளவும்.

திடீர் பலகீனம், உடலின் ஒரு பகுதி முடமாகிப் போதல்
கண் பார்வை கோளாறு, பார்வை மங்கலாதல்
பேச்சில் தடுமாற்றம்
தீவிர பலகீனம், உடலின் ஒரு பகுதி முடமாகிப் போதல்
கண் பார்வை கோளாறு, பார்வை மங்காலதல்
பேச்சில் தடுமாற்றம்
தீவிர தலைவலி
திடீர் மயக்கம், தடுமாற்றம்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe