கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்தவ உதவி பெற வேண்டும்.
தலை அல்லது முகத்திலிருந்த ரத்தக் கசிவு
சுயநினைவு சிக்கல்
கண்களுக்குக் கீழே காதுக்குப் பின்னால், நிறம் மாற்றம்
குழப்பம்
சுவாசத் தடை
சமனற்ற நிலை
அயர்ச்சி, கை, கால் முடங்கிப்போதல்
கண் விழி அளவு மாறுதல்
தொடர் வாந்தி
பேசுவதில் தடுமாற்றம்
தீவிர தலை காயம் ஏற்பட்டால்
படுக்க வைக்கவும், தலை, தோள்பட்டை உயர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நேரடியாக இல்லாமல், சுத்தமான துணி மூலம் அழுத்தம் கொடுத்து ரத்தக் கசிவை நிறுத்தலாம்.
சுவாசித்தல், எச்சரிக்கை உணர்வில் குளறுபடி இருக்கிறதா என்று கவனிக்கவும்.
No comments:
Post a Comment