Pages

Your Ad Here

Thursday, July 1, 2010

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலை வனத்தில் இருக்கும் மலை உச்சியில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது.பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்புகளையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் ஆராய முடியும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails Subscribe